UN DHUKKANAATKAL MUDINDHU POGUM SONG LYRICS TAMIL
பெலனான நகரம் நமக்கு உண்டு
இரட்சிப்பை மதிலாக தந்தாரே
உன் துக்க நாட்கள் முடிந்து போகும் (2)
முந்தினவைகளை யோசிக்க வேண்டாம்
பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்
புதியக் காரியத்தை செய்திடுவாரே இப்பொழுதே அது தோன்றிடுமே
உனக்கெதிராக எழும்பிடும் ஆயுதம்
ஒன்றுமே இனி வாய்ப்பதில்லை
ஒரு வழியாக வந்தவரெல்லாம்
ஏழு வழியாக ஓடிடுவாரே