Skip to content

Thudhikkum Ganathirkum Paathirare Song Lyrics Tamil – John Paul R

Thudhikkum Ganathirkum Paathirare Song Lyrics in Tamil

துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே
தூயவரே எந்தன் துணையாளரே
துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
மகிமையே எந்தன் மணவாளரே-2

ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே ஐயா-2-துதிக்கும்

1.உந்தன் நாமம் அறிந்த என்னை
உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை
விடுவித்து உயர்த்திடுவீர்
உயர்த்தியே மகிழ்ந்திடுவீர்-2

துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ
துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ
நீரல்லவோ….-ஆராதனை

2.எந்தன் கால்கள் சறுக்கிடும்போது
விரைந்து தாங்கும் கிருபை உமது
சிறகுகளே என் அடைக்கலம் ஐயா
எந்தன் கால்கள் சறுக்கிடும்போது
விரைந்து தாங்கும் கிருபை உமது
செட்டைகள் எனக்கு அடைக்கலம் ஐயா

மறைவிடமே எந்தன் தாபரமே
அடைக்கலமே நீர் என் ஆதாரமே-2
ஆதாரமே..-ஆராதனை

Thudhikkum Ganathirkum Paathirare Video Song Tamil Christian

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now