Visuvasam | விசுவாசம்
Tamil Christian Lyrics Songs
ஒருபோதும் விசுவாசத்தை விட்டு விடாதீர்கள்
நீங்கள் விசுவாசித்து எல்லாம் கூடுமே
கடுக்களவு விசுவாசம் இருந்தாலே போதும்
எங்குகின்ற காரியங்கள் எல்லாமே ஆகும்
சிரிச்ச முகமாய் வருவார்
சிறந்ததை எல்லாமை தருவார்
1. யோபுவின் வாழ்க்கையை போல
பல வித (பல பல) கஷ்டங்கள் சூளா
சோராமல் கார்த்தரை நீ பிடித்துக்கொண்டு
யோபுவின் ஆசீர்வாதம் உனக்கு உள்ளது
இழந்ததை இரண்டு மடங்காக பெற்றுக்கொண்டு
இனி செழிப்பாக நீ வாழ்ந்திடு
2. குழந்தையின் செல்வத்திற்கு
யாங்கிடம் சாராலாக
பல நாட்கள் காத்திருந்து அழுகிறாயோ?
அபிரகாமின் ஆசீர்வாதம் உனக்கு உள்ளது
நாலாநாலும் நிச்சயமாக முடிவு உள்ளது
உன் நம்பிக்கை வீண் போகாது