🎵 ChristianLyrics
← Back to Home

உயரமானது | Uyaramanathu

Tamil Christian Lyrics Songs

lyricist: DAVID VIJAYAKANTH / JACINTH DAVID / KAREN DAVID / JOHN ROHITH

Tamil

உங்க அன்பின் அகலம் ஆழம்

உணர்ந்து கொள்ளும் போது

உள்ளான என் உள்ளம்

உறுதியாகின்றது


உயரமானது அகலமானது

நீளமானது ஆழமானது

உம் அன்பு பெரியது

அளவுகள் அற்றது

உம் அன்பு என்னை வாழ வைத்ததே


உடைந்து போனதெல்லாம் உம் அன்பால் இணையுமே

மரித்து போனதெல்லாம் உம் ஆவியால் எழும்புமே

உம் இரத்தத்தால் உம் வார்த்தையால்

அழுக்கான இதயம் அழகாகுமே


வேண்டிகொள்கிறதற்கும் மிகவும் அதிகமாய்

நினைப்பதற்கும் மேலாய் அவர் செய்ய வல்லவராய்

இருக்கின்றவர் இருப்பதாலே

இருக்கின்றவர் நம்முடன் இருப்பதாலே

வேறெந்த அன்பும் பெரிதில்லையே

வேறெந்த அன்பும் நிகர் இல்லையே


▶ Watch on YouTube Video