🎵 ChristianLyrics
← Back to Home

உம் கரத்தின் | Um Karathin

Tamil Christian Lyrics Songs

lyricist: Bro.SAAHUS PRINCE

Tamil

உம் கரத்தின் கிரியை எல்லாம்

என்னை மகிழ்ச்சியாக்கிற்று

என்னை எதிர்த்து வந்தவரெல்லாம்

தேடியும் காணவில்லை-2


சேனைக்குள் பாய்ந்து செல்வேன்

எந்த மதிலையும் தாண்டிடுவேன்-2


1. நம்பிட முடியாத

கிரியை செய்திட்டார்-2

(என்) தனிமை நேரத்தில்

உம் பிரசன்னம் சூழ்ந்தது-2 - சேனைக்குள்


2. எனக்குள் இருப்பவர்

உலகத்தை ஜெயித்தவர்-2

பரிசுத்தவான்களின்

அழிவைக்காணவொட்டீர்-2 - சேனைக்குள்

▶ Watch on YouTube Video