நித்திய மகிழ்ச்சி | Nithiya Magizhchi
Tamil Christian Lyrics Songs
lyricist: Ben Samuel
நித்திய மகிழ்ச்சி உம் சமூகத்தில்
நித்திய ஆறுதலும் உம் சமூகத்தில்
நித்திய பேரின்பம் உம் சமூகத்தில்
நித்திய சந்தோஷம் உம் சமூகத்தில்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
நம்மை பெலப்படுத்தும் நல்ல பிரசன்னம்
1. அடைக்கலம் நீர்தானே
என் துருகமும் நீர்தானே
நான் நம்பிடும் கேடகமே
என் கன்மலை நீர்தானே
உம் சமூகம் தான் என் ஆறுதல்
உம் பிரசன்னம் தான் என் ஆறுதல்
2. என் மறைவிடம் நீர்தானே
என் பாதுகாப்பும் நீர்தானே
என்னை எந்நாளும் காப்பவரே
என் பெலனும் நீர்தானே
உம் சமூகம் தான் என் ஆறுதல்
உம் பிரசன்னம் தான் என் ஆறுதல்