Skip to content

Nirapidumae Song Lyrics

Nirapidumae Song Lyrics Telugu And English

Nirapidumae Lyrics in Telugu

ஆவியான எங்கள் நல்ல தேவனே
அச்சாரமாய் நீரே வந்தீரே-2
அனுதினம் எங்களுக்காக
வாக்குக்கடங்கா பெருமூச்சோடு-2
வேண்டுதல் செய்கிறீர்
நிரப்பி மகிழ்கிறீர்-2

நிரப்பிடுமே நிரப்பிடுமே
உன்னதத்தின் பெலனால் நிரப்பிடுமே
மூட்டிடுமே அனல் மூட்டிடுமே
ஆவியின் அனலை மூட்டிடுமே-2-ஆவியான

1.கறை திரை அற்று நாம் வாழவே
தூய ஆவியே தினமும் உதவுமே
மணவாளன் இயேசுவை சேர்ந்திட
பரிசுத்த அலங்காரம் தாருமே-2

மகிமையின் ஆவியே மறுரூபம் ஆக்குமே
மறுரூபம் ஆக்கியே மகிமைக்குள் நடத்துமே-நிரப்பிடுமே

2. அழியும் ஜனங்களை மீட்கவே
தேவ ஆவி எமக்குள் வாழுமே
கனிகளும் வரங்களும் பெருகவே
நீரே எம்மை ஆளுமே-2

பரிசுத்த ஆவியே தினமும் நடத்துமே
வரங்கள் கனிகளால் எம்மை நிரப்புமே-2-நிரப்பிடுமே

Nirapidumae Lyrics in English

aviyana enkal nalla devane
accharamay nire vantire-2
anutinam enkalukkaka
vakkukkatanka perumucchotu-2
ventuthal ceykirir
nirappi makilkirir-2

nirappidumae nirappitume
unnatatthin belanal nirappitume
muttitume anal muttitume
aviyin analai muttitume-2-aviyana

1.Karai thirayatru nam valave
tuya aviye dinamum utavume
manavalan yesuvai sernthita
parishutha alankaram tharume-2

makimaiyin aviye marurupam akkume
marurupam akkiye makimaikkul nadathumae-nirappidumae

2.azhiyum janangalai meetkavae
deva aavi emakkul vaazhumae
kanigalum varagalum perugavae
neerae emmai aazhumae-2

paristha aaviye thinamum nadathumae
varangal kanigalal emmai nirappume-2-nirappidumae

Nirapidumae Song Details
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
SongNirapidumae | நிரப்பிடுமே
SingerEva. Albert Solomon
LyricsRajeiv Johnson Swiss
MusicV.RajeevHaran Living Stream Recording Studio, Srilanka.
Christian Telugu Songs Lyrics

Nirapidumae Video Song Telugu Christian Lyrics