Skip to content

Koodumae Song Lyrics Tamil

Koodumae Song Lyrics in Tamil

கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை-2

  1. கடல்மீது நடந்தீரையா
    கடும்புயல் அடக்கினீரே-2
    சாத்தானை ஒடுக்கினீரே
    சர்வ வல்லவரே-2-கூடுமே
  2. செங்கடல் உம்மை கண்டு
    ஓட்டம் பிடித்ததையா-2
    யோர்தான் உம்மைக் கண்டு
    பின்னோக்கிச் சென்றததையா-2-கூடுமே

3.உம் நாமம் சொன்னால் போதும்
பேய்கள் ஓடுதையா-2
உம் பெயரால் கை நீட்டினால்
நோய்கள் மறையுதையா-2-கூடுமே

4.மரித்து உயிர்த்தீரையா
மரணத்தை ஜெயித்தீரையா-2
மறுபடி வருவீரையா
உருமாற்றம் தருவீரையா-2-கூடுமே

Koodume Ellam Koodume
ummaalae ellaam koodum
koodaathathu ontumillai ummaal
koodaathathu ontumillai-2

1.Kadal Meethu nadantheeraiyaa
kadumpuyal adakkineerae-2
saaththaanai odukkineerae
sarva vallavarae-2-Koodumae

2.Sengadal ummai kanndu
ottam pitiththathathaiya-2
yorthaan ummaik kanndu
pinnokkich sentathaiyah-2-Koodumae

3.Um naamam sonnaal pothum
paeykal oduthaiyaa-2
um peyaraal kai neettinaal
Nnoykal maraiyuthaiyaa-2-Koodumae

4.Mariththu uyirththeeraiyaa
maranaththai jeyiththeeraiyaa-2
marupati varuveeraiyaa
urumaattam tharuveeraiyaa-2-Koodumae

Koodumae Video Song Tamil Christian

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now