Skip to content

Karuvinilae Song Lyrics Tamil

Karuvinilae Song Lyrics in Tamil

என் நினைவுகள் உம் நினைவல்ல
என் திட்டங்கள் உம் திட்டமல்ல
முழு மனதாய் பின்தொடர்வேனே
என் வாழ்க்கை முழுவதும் என்னை தாங்கினீரே

கருவினிலே என்னை சுமந்தீர்
என் வாழ்க்கையையும் மகிமையால் நிரப்பினீர்
உள்ளங்கையிலே என்னை வரைந்தீர்
உம் நன்மையினால் முடிசூட்டினீர்

நன்றி நன்றி நன்றி
இதயத்தின் ஆழத்தின் நன்றி (2)

ஒரு தீமை அனுகாமல் காத்த
தஞ்சமும் கோட்டையும் நீரே (2)
தீயோர் சுற்றின போதும்
தீண்டாமல் காத்துக்கொண்டீரே (2)

கருவினிலே என்னை சுமந்தீர்
என் வாழ்க்கையையும் மகிமையால் நிரப்பினீர்
உள்ளங்கையிலே என்னை வரைந்தீர்
உம் நன்மையினால் முடிசூட்டினீர்

நன்றி நன்றி நன்றி
இதயத்தின் ஆழத்தின் நன்றி (2)

தூங்காமல் உறங்காமல் காத்தீர்
மறணத்தின் பாதையில் மீட்டீர் (2)
எதிரிகள் முன்பே ஓர் பந்தி
எனக்காக ஆயத்தம் செய்தீர் (2)

கருவினிலே என்னை சுமந்தீர்
என் வாழ்க்கையையும் மகிமையால் நிரப்பினீர்
உள்ளங்கையிலே என்னை வரைந்தீர்
உம் நன்மையினால் முடிசூட்டினீர்

நன்றி நன்றி நன்றி
இதயத்தின் ஆழத்தின் நன்றி (2)

பலவித சோதனை வந்தும்
என்னை பலவானாய் மாற்றிகொண்டீரே
பலவித சோதனை வந்தும்
என்னை பலவானாய் மாற்றிவிட்டீரே
அழிந்து போகாமல் காத்தீர்
எல்லாமே மேற்கொள்ள வைத்தீர்
அ ழிந்து போகாமல் என்னை காத்தீர்
எல்லாமே செய்து முடித்தீர்

கருவினிலே என்னை சுமந்தீர்
என் வாழ்க்கையையும் மகிமையால் நிரப்பினீர்
உள்ளங்கையிலே என்னை வரைந்தீர்
உம் நன்மையினால் முடிசூட்டினீர்

நன்றி நன்றி நன்றி
இதயத்தின் ஆழத்தின் நன்றி (2)

Karuvinilae Video Song Christian

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now