Skip to content

கல்வாரி அன்பை Kalvari Anbai Lyrics Tamil Christian Song 2022

Kalvari Anbai Lyrics in Tamil

கல்வாரி அன்பை

கல்வாரிஅன்பை கடைசிவரை கர்த்தாவே தந்தீர் சிலுவையிலே எனக்காவே எல்லாமே
செய்து முடித்து விட்டீர் – நீர்
செய்து முடித்து விட்டீர்

அநாதி அன்பை கடைசிவரை கர்த்தாவே தந்தீர் சிலுவையிலே எனக்காவே எல்லாமே
செய்து முடித்து விட்டீர் – நீர்
செய்து முடித்து விட்டீர்

கை கால்களில் ஆணி
சிரசினில் முட்கள்
உடலேல்லாம் உழப்பட்டுமே x2 அதையேல்லாம் சகித்தீர்
வேதனை பொறுத்தீர்
பிதா சித்தம் செய்ய துடித்தீர்
அதையேல்லாம் சகித்தீர்
வேதனை பொறுத்தீர்
பிதா சித்தம் செய்ய துடித்தீர்
பிதா சித்தம் செய்ய துடித்தீர்- நீர்
பிதா சித்தம் செய்ய துடித்தீர்

ஜீவ நீருற்று
பாய்ந்திடும் உம்மில்
நிலையான தாகம் தீர்ப்பீர் x2 இரத்தத்தில் கிடந்த
என்னையும் கண்டீர்
உம் கண்கள் அழகானதே
இரத்தத்தில் கிடந்த
எனையும் கண்டீர்
உம் கண்கள் அழகானதே
உம் கண்கள் அழகானதே
உம் கண்கள் அழகானதே

என் பாவம் போக்க
என் சாபம் நீக்க
எனக்காக பலியாகினீர் x2
உமக்காக வாழ்ந்து
உமக்காக மரிக்க
உம் பணி தொடர்ந்திடுவேன்
உமக்காக வாழ்ந்து
உமக்காக மரிக்க
உம் பணி தொடர்ந்திடுவேன்
உம் பணி தொடர்ந்திடுவேன்
உம் பணி தொடர்ந்திடுவேன்

Kalvari Anbai Song Details

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
SongKalvari Anbai
SingerEva.Wesly Maxwell
LyricsBro.Rajeiv Johnson
MusicBro.V.Rajeev Haran
Tamil Christian Songs 2022

Kalvari Anbai Video Song Tamil Christian