Skip to content

Ennai Nadathidum Dheva Song Lyrics Tamil

Ennai Nadathidum Dheva Song Lyrics in Tamil

என்னை நடத்திடும் தேவா
ஒவ்வொரு நாளும் உம் கரத்தால்-2

  1. சிறகு உடைந்த பறவை போல்
    தள்ளாடி தடுமாறி நடக்கின்றேன்-2
    தாங்குமையா உம் வல்லமையால்
    தாங்குமையா உம் கிருபையால்-2-என்னை
  2. உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்
    நித்திய ஜீவன் அளிப்பவரே-2
    ஜீவனுள்ள வார்த்தைகள்
    உம்மிடம் தானுண்டு-2-என்னை
  3. உம்மை பிரிக்கும் பாவங்களை
    மேற்கொள்ள தேவா பெலன் தாருமே-2
    போராட்டமான உலகினிலே
    போராடி ஜெயம் பெற-2-என்னை

Ennai Nadathidum Dheva | Pastor. Lucas Sekar | Sis. Hema John & Vijaya Rani | Tamil Christian Song

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now