En Appa Song Lyrics in Tamil
என்னை உயர்தி வைத்திங்கா
என்னை தெரிந்து
கொண்டிங்கா
உம் ஜிவனயே எனக்கு
கொடுதிங்க
என் அப்பா நீங்க
என் மீட்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமபவர் நீங்க (3)
கஷ்டங்களிலும்
ஞாஷ்டங்களிலும்
உங்க கிருபை என்னை தங்கி கொண்டதே (2)
செதுல இருந்தாய் என்னை தூக்கி எடுத்து
நீங்க கண்மலை மேளா
என்னா நிக்கா வச்சீங்க
உங்க இரத்தத்தல
என் பாவம் மரஞ்சிப்போச்சு
உங்க பிள்ளையாக
உம் சட்சி அனேன்னே
-என் அப்பா நீங்க
உயர்வினிலும்
தாழ்வினிலும்
உம் சமுகம் என்னை
விட்டு போகலா (2)
அக்கினி மேளா நா
நடகும்போது
நீங்க என்ன உங்க
தோழின் மேல் சுமந்து நடந்தீங்க
தண்ணிர்களை
நான் கடக்க இருக்கும்போது என் படகாய் இருந்து என்னை கரை சேர்த்திங்கா
-என் அப்பா நீங்க
EN APPA LYRICS
Pre chorus :
Ennai Uyarthi vaithinga
Ennai Therindhu kondinga
Um jeevanayae Enaku koduthinga
Chorus :
En Appa neenga
En Meitpan neenga
En Thozhan Neeinga
Ennai sumapavar neeinga
Verse 1 :
Khastangalilum
Nhastangalilum
Unga Kirubai ennai Thangi kondadhe
Saethula irundha Enna thooki eduthu neenga
Kan malai mela Enna nika vachinga
Unga rathathala en Pavam maranjipochu
Unga pilaiyaga um satchi anaenehhh
Chorus :
En Appa neenga
En Meitpan neenga
En Thozhan Neeinga
Ennai sumapavar neeinga
Verse 2:
Uyarvinilum
Thazhvinilum
Um samugam ennai vitu pogala
Akini mela naa nadakumbodhu neenga
Enna unga thozhin mael sumandhu nadandhinga
Thaneergalai naan Kadaka irukumbodhu
En padagai irundhu ennai karai saethinga
Chorus :
En Appa neenga
En Meitpan neenga
En Thozhan Neeinga
Ennai sumapavar neeinga
Pre chorus :
Ennai Uyarthi vaithinga
Ennai Therindhu kondinga
Um jeevanayae Enaku koduthinga
Chorus :
En Appa neenga
En Meitpan neenga
En Thozhan Neeinga
Ennai sumapavar neeinga